cricket பாக்ஸிங் டே டெஸ்ட் – சதம் அடித்து அசத்திய நிதீஷ்குமார்! நமது நிருபர் டிசம்பர் 28, 2024 பாக்ஸிங் டே டெஸ்டில் நிதானமாக ஆடிய இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தியுள்ளார்.